பேயுடன் அடிக்கடி உடலுறவு கொள்வேன். பாலிவுட் நடிகையின் அதிர்ச்சி பேட்டி
பேயுடன் தான் அடிக்கடி உடலுறவு கொள்வதாகவும், இந்த அனுபவம் தனக்கு மிகவும் வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான நடாஷா பிளாசிக் அளித்த பேட்டியால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த வாரம் பேட்டியளித்தார் நடாஷா பிளாசிக். அந்த பேட்டி நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும், இந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
தன்னுடன் உறவு கொண்டது ஒரு பேய்தான் என்று தன்னால் அடிக்கடி கூறமுடியும் என்றும், இது அடிக்கடி எனது படுக்கையறையில் நடைபெறுகிறது. என்றும் கூறியுள்ளார்.
நடாஷா பிளாசிக் தற்போது Paranormal Activity 2 என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வித்தியாசமாக புரமோஷன் செய்ய வேண்டும் என்பதற்காக நடிகை சொந்தமாக திரைக்கதை எழுதி பொய் சொல்லி வருவதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறு நடாஷா பேட்டியளிப்பது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன் ஒரு ஆல்பத்தின் தான் பேயுடன் செக்ஸ் கொண்டது போன்ற வரிகளுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.
Tag: world
