Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » 14 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் கைது

14 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 19 வயது இளைஞரைக் கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் தன்னை காதலித்தாகவும் கடந்த 25ம் திகதி பெற்றோருக்குத் தெரியாமல் அவரின் வீட்டில் சென்று தங்கியிருந்ததாகவும் குறித்த சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அன்று முதல் கைதுசெய்யப்படும் வரை இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும் சிறுமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியை பெற்றோரிடம் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post