பாதையோரம் நடந்து சென்ற பாதசாரி தவறிவிழுந்தாரா அல்லது குதித்ததாரா என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை என்று பார்த்திருந்த சிலர் கூறினர். மின்சார இணைப்பு தொடருந்திற்கானது. அதன் மேல் அவர் விழுந்ததும் தீப்பற்றிக் கொண்டார். அவரின் கால்கள் எரிந்தபடியிருந்தன.
5-6 நபர்கள் பார்த்துக் கொண்டு நின்றவர்கள் எந்த உதவிகளும் செய்ய முடியாது தவித்தனர் அவர்கைதரும்படி அலறிய சத்தம் தமக்கு கேட்டதாகவும் கூறுகின்றனர்.
சந்தர்ப்பவசமாக இக்காட்சியினை ஒரு தமிழ் இளைஞர் படம்பிடித்தள்ளார்.

