Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே குண்டுவெடிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. பாரமுல்லாவில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்ததில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

«
Next
Newer Post
»
Previous
Older Post