பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே நேற்று இரவு அதிரடியாக மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பையில்உள்ள மிரா சாலை என்ற பகுதியில் இரவு 10.30 மணியில் இருந்து 11 மணிவரை மிகவும் ஆபாசமான உடையணிந்து பூனம் பாண்டே நின்று கொண்டிருந்ததாகவும் போலீஸார் அவரை எச்சரித்தும் அவர் அந்த இடத்தை விட்டு நகராமல் யாரையோ எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பிரபல ஆங்கில சேனல் ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தின் உள்ளே அழைத்து செல்லப்படும் காட்சி ஒளிபரப்பாகியது.
பூனம் பாண்டே கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்தவுடன் பாலிவுட்டில் உள்ள பிரபல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது., கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணி வெற்றி பெற்றால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றிவருவேன் என்று அதிரடி அறிக்கைவிட்டவர்தான் இந்த பூனம் பாண்டே.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி நிர்வாண படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டவர்
ஆபாச உடையணிந்து சாலை நடுவில் நின்று கொண்டிருந்த நடிகை பூனம் பாண்டே அதிரடி கைது.
Tag: kisukishu