Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » ”புலம்பெயர்ந்த தமிழர்கள் விசாவெடுத்து உங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இங்கு அரசியல் செய்ய வேண்டாம்” விக்னேஸ்வரனின் உதவியாளர்.

”புலம்பெயர்ந்த தமிழர்கள் விசாவெடுத்து உங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இங்கு அரசியல் செய்ய வேண்டாம்” விக்னேஸ்வரனின் உதவியாளர்.   

வடமாகாண முதலமைச்சர் மேதினப் பேரணியில் தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் புலம்பெயர்ந்த மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றிக் கோலோச்சினார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்பேர்ப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன்’ என்று கூறியிருந்தார்.





இந்நிலையில், இது குறித்து அவரது தொலைபேசி இலக்கமான 00 94 21 320 2465 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டபோது, விக்னேஸ்வரன் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவரது உதவியாளர், அவருடன் உரையாட அனுமதிக்க மறுத்ததுடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் விசாவெடுத்து உங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இங்கு அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறித் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.





முதலமைச்சர் – வடமாகாண சபை
தொலைபேசி இலக்கம் : 00 94 21-320 2465
தொலைநகல் இலக்கம் : 00 94 21-221 7227
மின்னஞ்சல்: cv.wigneswaran@gmail.com.

«
Next
Newer Post
»
Previous
Older Post