Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » யாழ். ஊர்காவற்துறையில் நடந்த வாள் வெட்டு. இருவர் கைது.

யாழ். ஊர்காவற்துறை, நாரந்தனைப் பகுதியில் கடந்த மாதம், இளைஞர்; (18 வயது) ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் அதேயிடத்தைச் சேர்ந்த இருவரை திங்கட்கிழமை (28) கைதுசெய்யதுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் பிரான்சிஸ் டயஸ் மற்றும் அவரது மகன் டயஸ் ரமன்சன் ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post