சிங்களவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளக் கூடாது! மேர்வின் சில்வா பிரசங்கம்
சிங்களவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளக் கூடாது என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு சிங்கள மக்கள் மட்டுமே கோரப்படுகின்றமை துரதிஸ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்னராட்சிக் காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு எவரிடமும் கோரப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை பிள்ளைகளையேனும் பெற்றுக்கொள்ள முடியும், குடும்பத்தை பராமரிக்க நெருக்கடிகள் ஏற்பட்டால் அதற்கான உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளா
Tag: Sri lanka news Srilanka
