உலக பொருளாதாரத்தில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, ஆறு ஆண்டுகளில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2011-ஆம் ஆண்டு 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக உள்ளது.
2011-ஆம் ஆண்டு உலகம் முழுவதுமான பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவு குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட 12 நாடுகளில் 6 நாடுகள் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள்.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ ஆகிய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் 32.3 சதவீதமும், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய உயர் வருவாய் கொண்ட நாடுகள் 32.9 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
இதில் இந்தியாவும் சீனாவும் மட்டும் உலக உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பங்கு வகிக்கின்றன என அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புமற்றும் 03.05.2014 ல் நடைபெற்ற பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்க...
-
குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சங்குராணி என்ற படகு நேற்றுச் படகின் கால்ப்பங்கு கடலில...
-
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட செயலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்ற...
-
பார்ட்டிக்கு தனது அந்தரங்கங்களை காட்டியவாறு உடையணிந்து வந்த நடிகை வித்தியா பாலன்
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
