Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » பிரான்ஸ் வுலொமினில் நகரத்தில் நகரபிதாவாக நின்று திருமணம் நடத்திவைத்த பெருமைக்குரிய முதல் தமிழ் பெண்.

பிரான்ஸ் வுலொமினில்   நகரத்தில்  நகரபிதாவாக


நின்று  திருமணம் நடத்தி வைத்த  பெருமைக்குரிய முதல் தமிழ்  பெண்ணான சுரேந்திரன்   சுபோதினி அல்லது ஸ்ரெபானி (என்றழைக்கப்படும் இவர்   பல தமிழ் நிகழ்வுகளில் சிறந்த பிரான்சு மொழி பெயர்பாளராக திகழ்பவர்.

பல தமிழ் நிகழ்வுகளை முன் நின்று  நடத்துபவர்  என பல சிறப்பியல்புகளைக் கொண்டவர்.

வுலொமினில் நகரத்தில்   நகரபிதா ஆவதற்கான ஒரு கட்சியில் நின்று  தேர்தல் களத்தில்  வெற்றி பெற்று  ஒரு  நகரபிதா (மேயர்) தரத்தில்  முதலாவது திருமணத்தை நடாத்தி வைத்த பெருமைக்குரிய முதல் தமிழ் பெண்மனி ஆவார்.

இவருக்கு யாழ்நாதம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்





«
Next
Newer Post
»
Previous
Older Post