Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » கார்மேல் பாத்திமா கல்லுாரியில் க.பொ.த (சா.த) அதிசிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். (படங்கள் உள்ளே)

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கடந்த கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற 24 மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று கல்லூரியில் இடம் பெற்றது .

கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .

நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . திறமை சித்தி பெற்ற மாணவர்களை இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

யு.எம்.இஸ்ஹாக்











«
Next
Newer Post
»
Previous
Older Post